உள்நாடு

ஜானகி சிறிவர்தன கைது

(UTV | கொழும்பு) – திலினி பிரியமாலியின் நிதி மோசடியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன இன்று (4) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டையில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜானகி சிறிவர்தன பிரபல வர்த்தக குழும் ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அங்கம் வகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச வைத்தியசாலைகளுக்கு ஆபத்து – துண்டுக்கப்படும் மின்

அம்பன்கங்கை கோரளை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor

அத்தியாவசிய தேவைகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்