உள்நாடு

ஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் சிலர் தனிமைப்படுத்தலுக்கு

(UTVNEWS | COLOMBO) – ஜா-எல பிரதேசத்திலிருந்து மேலும் 32 நபர்களை ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

JustNow: லிட்ரோ எரிவாயு விலைகள் குறைப்பு

ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இரண்டாவது நாளாக இன்றும்