உலகம்

ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு

(UTVNEWS |KASHMIR ) –ஜம்மு- காஷ்மீர் பகுதியில் 4 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10.42 மணிக்கு 4.7 ரிக்டர் அளவுக்கோலில் முதலாவது நில அதிர்வும் அதனைதொடர்ந்து ஆறு நிமிடங்கள் கழித்து 5.5 ரிக்டர் அளவுக்கோலில் 2வது நில அதிர்வும், 3வது மற்றும் 4வது நில அதிர்வு இரவு 10 மணிக்கு மேல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈரானிலுள்ள இலங்கையர்களை வெளியேற்ற உதவும் இந்தியா!

Shafnee Ahamed

“அமெரிக்காவில் கொவிட் -19 தொற்றுநோய் முடிந்துவிட்டது” – ஜோ பைடன்

உலக அளவில் 65 இலட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு