வகைப்படுத்தப்படாத

ஜப்பான் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அந்த நாட்டு பிரதமர் சின்சோ அபே உடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டோக்கியோவில் உள்ள நவீன கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்டார்.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூழலுக்கு நட்புடைய வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.

இலங்கையில் திண்மக் கழிவு பிரச்சினையை தீர்ப்பதற்கு இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும், இதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

Met. forecasts showers in several areas

Water cut for several areas on Friday