உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் ஹொன்ஷூ கிழக்கு கடற்கரைக்கருகில் 6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனியின் அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந் நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இணையத்தைக் கலக்கும் ‘புளூபெரி சமோசா‘!

இரண்டு ஆண்டுகளுக்கு காசாவில் சர்வதேச படை

editor

தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர