உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV |  மியாகோ) – ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மியாகோ நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் மதிப்பு ரிக்டர் அளவுகோலில் 5 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

இத்தாலியில் 24 மணித்தியாலத்தில் 969 மரணங்கள்

நடுவானில் குலுங்கிய டெல்டா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது – 25 பயணிகள் வைத்தியசாலையில்

editor

மோடியின் பதவிப்பிரமாணம் ஒத்திவைப்பு – வெளியான காரணம்