உள்நாடு

ஜப்பானில் இருந்து 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 261 பேர் இன்று(03) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.455 ரக விமானத்தில் இன்று(03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வியட்நாமில் சிக்கியிருந்த 65 இலங்கையர்கள் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

மழையுடன் மினி சூறாவளி 12 வீடுகள் சேதம்

“அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம்” – ரிஷாட் கோரிக்கை

நாளை முதல் தனியார் பேருந்துகள் மட்டு