உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் விசேட ஆலோசனை

(UTV | கொழும்பு) – அரச நிறுவனங்களுக்கான தளபாடங்களை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

முன்பள்ளி ஆசிரியர்களது மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு

தென் மாகாண சபை உறுப்பினர் கசுன் மற்றும் அவரது மனைவியும் மீண்டும் விளக்கமறியலில்

பாராளுமன்ற கொத்தணி : மற்றுமொருவர் சிக்கினார்