அரசியல்உள்நாடு

ஜனாதிபதியின் செயலாளராக நந்திக குமாநாயக்க நியமனம்

ஜனாதிபதியின் செயலாளராக சனத் நந்திக குமாநாயக்கவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழக பட்டதாரி ஆவார்

Related posts

நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த இந்தியர் மாரடைப்பால் உயிரிழப்பு!

சுதந்திர தினத்தன்று போராட்டத்திற்கு அழைப்பு!

சுமார் 8000 அடி உயரத்தில் இருந்து குதித்த பரசூட் வீரர் பலி