உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் – வாக்களிப்பின்றி நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம், பாராளுமன்றத்தில் வாக்களிப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 27ம் திகதி காலை 9:30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நேற்று(20) ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை முன்வைக்கப்பட்ட நிலையில் கொள்கைப்பிரகடன உரை தொடர்பிலான விவாதம் இன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் மின்வெட்டு

வெலே சுதாவின் மரண தண்டனை உறுதி…

களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம்