கிசு கிசுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் 18ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வாகன விபத்தில் இருவர் பலி…

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆகஸ்ட் மாதம்

கொரோனா வைரஸ் – பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு