சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையே நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts

“தமிழர்களுக்கு எதிராக வன்கொடுமை தொடருகிறது”

இன்று களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

வரவு-செலவுத்திட்டத்தை வெல்ல வைக்க பசில் மும்முரம்- சனிக்கிழமை நாடு திரும்புகிறார்