உள்நாடு

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுக்கு – பிரதமர் விசேட உரை 

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

பிரதமர் தற்போது பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

Related posts

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு தடை

ஏப்ரல் 21 – பிள்ளையான் ஆணைக்குழுவில் முன்னிலை

இலஞ்சம் பெற்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

editor