சூடான செய்திகள் 1

ஜனாதிபதி -பசிலுக்கிடையில் முக்கிய பேச்சு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02-12-2018) இரவு இடம்பெற்றுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இருவருக்குமிடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றபோதிலும் குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் என்னவென்று வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கொழும்பு 02 பகுதியில் உள்ள கட்டிட கட்டுமானத் தளமொன்றில் திடீரென தீப்பரவல்

பல இடங்களில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்துக்கு பாதிப்பு