உள்நாடு

ஜனாதிபதி நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விஜயம்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விஜயம் செய்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து அவர் கவனம் செலுத்தினார்.

பின்னர் ஜனாதிபதி அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

Related posts

ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 11 பேர் கடற்படையினர்

முதல் Green Super Supermarket இலங்கையில்