உள்நாடு

ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றத்தில் இருந்து தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

எரிவாயு கொள்கலன்களின் கலவை குறித்த ஆய்வக அறிக்கை இன்று மாலை

ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

editor

13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்