அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணத்தை மறந்த தேரர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் கட்டுப்பணம் செலுத்துவதற்காக பத்தரமுல்லை சீலரத்தன தேரர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.

எனினும் கட்டுப்பணம் செலுத்துவதற்கான பணத்தை பத்தரமுல்லை விகாரையில் விட்டுவிட்டு வந்ததால் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளதாக பத்தரமுல்லை சீலரத்தன தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

இந்திய பெருங்கடலின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

editor

‘அரசியல் தலைகள் மாற்றும் சந்தர்ப்பவாத அரசியல் வேண்டாம்’