சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் இரணைமடு குள வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மாவட்ட அரசாங்க அதிபர் ரெஜினோல்ட் குரே பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Related posts

வரகாபொலயில் வேன் ஒன்றுடன் இருவர் கைது

பயண தடையை நீக்கிய ஜப்பான்

புகையிரத ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால் 45 ரயில் சேவைகள் இரத்து