சூடான செய்திகள் 1

ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தில்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்துள்ளார்.

இதனுடன் மேலும் சில அமைச்சர்களும் அங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

தேசிய அரசாங்கத்தின் மூன்றாவது அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஹெரோயினுடன் கைது

இன்று(26) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் பஸ் பயணக் கட்டணங்கள்

திகனவுக்கு குற்றப்புலனாய்வு குழு விஜயம்