உள்நாடு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

(UTV|கொழும்பு)- ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அப்பகுதியூடான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.

காலி முகத்திடலிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பான ஒரு ஒழுங்கை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கலாசார அலுவல்கள் திணைக்களம், ரயில்வே தொழிற்சங்கம், பட்டதாரிகளின் தேசிய அமைப்பு, மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் திட்ட உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக உயர்வு

இன்றும் 2,481 பேர் பூரணமாக குணம்