உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம் மாதம் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் அமைச்சர் ரிஷாட் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

“இந்நாட்டுக்கு ராஜபக்சவின் அரசியல் தேவை”

இன்று பிரதி சபாநாயகர் தெரிவு