வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி, அவுஸ்திரேலியா பயணமானார்

(UDHAYAM, COLOMBO) – மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அவுஸ்திரேலியா நோக்கி பயணமானார்.

சிறிலங்கா விமானச் சேவைக்கு சொந்தமான யு.எல் 38 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

Related posts

பொகவந்தலாவை தோட்டம் ஒன்றில் மண்சரிவு

NICs to be issued through Nuwara Eliya office from today

சீன குழு – பிரதமர் சந்திப்பு