அரசியல்உள்நாடுஜனாதிபதி அநுரவின் தலைமையில் தேசிய வீட்டு வசதி திட்டம்! January 16, 2026January 16, 20260 Share0 தேசிய வீட்டு வசதி திட்டம் சாவகச்சேரியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமித்து வைக்கப்பட்டது. சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.