அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர மல்வத்து மகாநாயக தேரரை சந்தித்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) முற்பகல் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து மகாநாயக அதி வணக்கத்திற்குரிய, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார்.

தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து ஜனாதிபதி மல்வத்து மகாநாயக தேரரிடம் விளக்கியதுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று

‘தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்’ – நாமல்

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண நியமனம்