சூடான செய்திகள் 1

சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பை வழங்குமாறு பணிப்பு

(UTV|COLOMBO)-சேனா படைப் புழுவை கட்டுப்படுத்த போருக்கு சமமான அர்ப்பணிப்பு மற்றும் காலவரையறைக்குள் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று(22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சேனா படைப் புழு தொடர்பிலான கலந்துரையாடலிலேயே குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஓகஸ்ட் மாதமளவில் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை

தியதலாவ பகுதியில் டி-56 ரக இரவைகள் மீட்பு

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு