வகைப்படுத்தப்படாத

சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம்

(UTV|COLOMBO)-சேதமடைந்த நாணயத் தாள்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள காலம் மார்ச் மாதம் 31ஆம் திகதி முடிவடையும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாணயத் தாள்களின் தூய்மை நாட்டின் நற்பெயரில் தாக்கம் செலுத்துகிறது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நாட்டின் நாயணத்தாள்கள் சுத்தமில்லாத நிலையில் காணப்படுகின்றன.
இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் உள்நாட்டு நாணயத்தாள்களின் சுத்தம் பற்றியும் கவனம் செலுத்துகிறார்கள். நாணயத் தாள்களின் சுத்தம் பற்றி மக்கள் மத்தியில் போதிய விளக்கம் இல்லை என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது

கூரையில் ஏறி சிறைக்கைதி உண்ணாவிரதம்

Rishad Bathiudeen arrives at OCPD