கிசு கிசு

செவ்வாய் கிரகத்தில் ஓக்சிஜன் உற்பத்தி செய்ய நாசா திட்டம்

(UTVNEWS | AMERICA) –செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஓக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது.

இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் குறித்து ஆராயவுள்ளது.

Related posts

ஒமிக்ரோன் பிறழ்வு இலங்கைக்கு உள்நுழைந்துள்ளதா?

பிரதமர் பதவியில் போட்டியிட மஹிந்த முடிவு?

ஊரடங்கு நீக்குவது தொடர்பில் இன்னும் பச்சை சமிஞ்ஞை இல்லை