உள்நாடு

செவ்வாயன்று கோட்டா – மைத்திரி இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்பு எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடுகள் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

உணவு ஒவ்வாமை காரணமாக 28 மாணவர்கள் வைத்தியசாலையில்

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு எதிரான மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

editor

இன்று மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்

editor