விளையாட்டு

செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்

(UTV|AUSTRALIA)-அவுஸ்திரேலிய மெல்போன் நகரில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், தரப்படுத்தலில் முதல் நிலையில் உள்ள சிமோனா ஹாலெப்பை வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆரம்ப முதல் செட்டை செரீனா வில்லியம்ஸ் 1-6 என்ற அடிப்படையில் தோல்வியடைந்தார்.

இருப்பினும் இரண்டாவது செட்டை 6-4 எனவும் மூன்றாவது செட்டை 6-4 என்ற அடிப்படையில் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

 

 

 

 

Related posts

விமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் கண்டெடுப்பு

ஒலிம்பிக் 2021 இரத்தாக அதிக வாய்ப்பு

நுவான் சொய்சா’வுக்கு ICC இனால் தடை