வகைப்படுத்தப்படாத

சூறாவளியால் 38 பேர் உயிரிழப்பு

வடக்கு மொசாம்பிக் ஏற்பட்ட சூறாவளியை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.

கென்னத் என்ற சூறாவளி கடந்த வாரம் மணிக்கு 220 கிலோமீற்றர் வேகத்தில் அங்கு தாக்கி இருந்தது.

அதனால் அங்குள்ள ஆயிரக் கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டதுடன் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களில் நிவாரணப்பொருட்களை முன்னெடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

கூகுள் நிறுவனத்துக்கு 3.42 லட்சம் கோடி ரூபாய் அபராதம்

புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கைது

பிரித்தானிய நாடாளுமன்றம் கலைப்பு