சூடான செய்திகள் 1

சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் உட்பட 05 பெண்கள் கைது

(UTV|COLOMBO) மாரவில கொடவெல பிரதேச வீடு ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 05 பெண்கள் உட்பட நபர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு மாரவில காவற்துறையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.

வாடகை வீடு ஒன்றில் வைத்து குறித்த நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!

ஓய்வு பெறும் நீதியரசர் ஈவா வணசுந்தர

வடக்கு ரயில் சேவையில் தாமதம்