சூடான செய்திகள் 1

சூதாட்டத்தில் ஈடுபட்ட குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-சூதாட்டத்தில் ஈடுபட்ட குழு ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஊரகஸ்மங்ஹந்திய கலுவெலகொட பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சந்தேகநபர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறித்த சந்தேகநபர் உயிரழந்துள்தாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஊரகஸ்மங்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

மலையக ரயில் போக்குவரத்து தாமதம்

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )

மக்கள் மதங்களை புறக்கணித்து வருகின்றனர் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை