சூடான செய்திகள் 1விளையாட்டு

சூதாட்ட சர்ச்சை; மூன்று வீரர்கள் அணியிலிருந்து நீக்கம்

 (UTVNEWS | COLOMBO) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் தலைவர் மொஹட் நவீத், ஷாய்மன் அன்வர், கதீர் அஹமட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணித் தலைவர் உட்பட 3 வீரர்கள் அண்மையில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாவுள்ள சர்வதேச இருபதுக்கு – 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றுப் போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

பேலியகொடையில் பாரிய தீ விபத்து

அரசியல்வாதி ஒருவர் அதிரடியாக கைது

editor

மந்த போஷணத்தை இல்லாதொழிப்பதற்கு கொள்கையொன்று அவசியம் -சஜித்