அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

சூடுபிடிக்கும் அரசியல் – மஹிந்தவை சந்தித்த தம்மிக்க.

விஜேராம பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (30) இடம்பெற்றுள்ளது.

இன்றையதினம் சந்திப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

IMF உடன் செயற்பட குழு நியமனம்

முக்கவசங்கள் இன்றி பயணிப்போருக்கு பிரத்தியேக வகுப்பு

“சனத் நிசாந்தவின் மனைவி அரசியலுக்குள்- பதவியும் தயார்”