உலகம்உள்நாடுசூடான செய்திகள் 1

 சூடானில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்பு

(UTV | கொழும்பு) – சூடானில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்பு

சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சூடானில் சிக்கியிருந்த 41 இலங்கையர்கள் தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும் அவர்களில் 13 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எஞ்சியவர்கள் இந்தியா அல்லது சவூதி அரேபியாவின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐசிசி உடன் கலந்துரையாடிய பின்னர் தேர்தல் நடத்தப்படும்

இளம் குடும்பப் பெண் ஒருவர் மரணம்

editor

10 ஆம் தரத்தில் நடைபெறப்போகும் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை!