உள்நாடு

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி இன்று நீதிமன்ற முன்னிலையில்

(UTV|COLOMBO) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பனிஸ்ட பிரான்சிஸ் இன்று(30) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செற்பட்டமை மற்றும் உண்மைக்கு புறம்பான சாட்சியம் முன்வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கடந்த 16ம் திகதி கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் சுயதனிமைப்படுத்தல்

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி வௌியானது

editor

பரீட்சை நேரத்தில் தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம்.

editor