உள்நாடு

சுற்றுலா செல்பவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் அவர்களது பிரதேச பொது சுகாதார அதிகாரியின் சான்றிதழ் பெற்றுவருவது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு நுவரெலியாவில் எந்தவொரு ஹோட்டல்களிலும் தங்குமிடம் வழங்கப்படக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக நுவரலியா மாநகரசபையின் மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

editor

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபர் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

editor

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் டிபென்டர் வாகனம் விபத்து

editor