உள்நாடு

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து – 37 பேர் காயம்.

நுவரெலிய டொப்பாஸ் பகுதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளனாதில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சுங்க திணைக்களத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு!

பாப்பரசரை சந்திக்கின்றார் கொழும்பு பேராயர் மல்கம்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடரும்