உள்நாடு

சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக ஜே.வி.பி இன்று ஆர்ப்பாட்டத்தில்

(UTV | கொழும்பு) – நாட்டில் முன்னெடுக்கப்படும் பாரிய சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக இன்று(22) பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

இதன்போது, மக்கள் விடுதலை முன்னிணியின் தலைவர்கள் உட்பட பல அமைப்புகள் பங்கேற்க உள்ளன

சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கையில் கட்சி பேதம் பார்க்காது அனைவரும் பங்கேற்குமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

May be an image of text

Related posts

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்

editor

இலங்கையில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி

மருதானையில் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்து – ஒருவர் பலி

editor