சூடான செய்திகள் 1

சுற்றாடலுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலைகள்-அமைச்சர் ரிஷாத்

(UTV|COLOMBO)-நாட்டில் சுற்றாடலுக்கு ஏற்றவகையில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புதிதாக கைத்தொழில்களை ஆரம்பிக்க விரும்பும் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான தொழில்;நுட்ப அறிவும், வசதிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேசத்தின் போக்கிற்கு அமைவாக பசுமையான கைத்தொழில் உற்பத்திகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் பதியூதீன் மேலும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொது மக்களுக்கு வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள கோரிக்கை

விசேட வர்த்தமானி வெளியானது!

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

editor