உள்நாடு

சுமந்திரன் MP பயணித்த வாகனம் விபத்து.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளானது.

இன்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டை பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சொகுசு வாகனம் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்துக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Related posts

ராஜித – சத்துர இருவருக்கும் கொழும்பு குற்றவியல் பிரிவு அழைப்பு

இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிடத் தயாராக வேண்டும் – ரணில்

editor

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு