சூடான செய்திகள் 1

சுதந்திர தினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாடப்படவுள்ளது

(UTV|COLOMBO)-71 ஆவது சுதந்திர தினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாடப்படவுள்ளது

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8ஆவது உறுப்புரையில் தேசிய தினம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவால் தேசிய தினம் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 1972ஆம் ஆண்டு அரசமைப்பிலோ வேறு எந்த அரசமைப்பிலோ சுதந்திர தினம் என்று தேசிய தினம் குறித்து விபரித்தார்.

 

 

 

 

Related posts

அங்கமுவ நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

2019 ஜனவரி முதல் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அவதானம்

“அதிக வெப்பத்தால் இலங்கையில் ஒருவர் பலி”