உள்நாடு

சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கத்தில்

(UTV|COLOMBO) – எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் 72வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சபாநாயகரின் தடை உத்தரவுடன் சபை மீண்டும் ஆரம்பம்!

வன்முறை தற்போதைய பிரச்சினைகளை தீர்க்காது

வாகன விபத்தில் மூன்று பேர் பலி