சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று 

(UTV|COLOMBO) இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று  இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு கட்சிகளுக்கும் இடையில் கடந்த 17ஆம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெற்றிப்பாதையை நோக்கி மக்கள் காங்கிரஸ்!

மாகாண சபைத் தேர்தலினை பழைய முறையில் நடாத்த பாராளுமன்ற அனுமதி முக்கியம்

கொழும்பு காக்கைதீவு வாழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை