சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சி – பொதுஜன முன்னணிக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

(UTV|COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விவசாயி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

பெற்றோர் சம்மதத்துடன் தான் நிர்வாண காட்சியில் நடித்தேன்- அமலாபால் (photos)

பாராளுமன்ற குழப்பம் தொடர்பான விசாரணைகள் குற்றப்பலனாய்வு பிரிவிடம்…