சூடான செய்திகள் 1

சுகாதார துறையிலுள்ள ஊழியர்களுக்கு 2886 மோட்டார் சைக்கிள்கள்…

(UTV|COLOMBO)-சுகாதாரத் துறையிலுள்ள அதிகாரிகள் 2886 பேருக்கு மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு முன்வைத்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார தாரியர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் உட்பட குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த மோட்டார் சைக்கிள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைவராக கபில சந்திரசேன

பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு புகையிரத சேவை…

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் அதிரடி அறிவிப்பு

editor