உள்நாடு

சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  உறவினர்கள் இதுவரை பொறுப்பேற்காத, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு பிரபல பாடசாலையின் 20 மாணவர்கள் கைது

அத்தியாவசிய பொருட்கள் 10 இனை இறக்குமதி செய்ய அனுமதி

கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள 113 பேர் தனிமைப்படுத்தலுக்கு