உள்நாடு

சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பற்றல்

(UTV | கொழும்பு) – மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று இன்று(15) திடீரென தீப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்? 

பிரதமரின் செயலாளராக அனுர நியமனம்

நாமலை பாராட்டிய மஹிந்த – மாகாண சபைத் தேர்தல் நடக்காது என்கிறார்

editor