உள்நாடுசுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது June 26, 2025June 26, 2025215 Share0 சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று (26) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு வந்த பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார்.