உள்நாடு

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள்!!

நாடளாவிய ரீதியில் இரண்டு நாள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை இன்று  முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய ஆசிரியரின் சக்தி தீர்மானித்துள்ளது.

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கத்தை வலியுறுத்தியே தேசிய ஆசிரியரின் சக்தி இதை முன்னெடுக்கவுள்ளது.

இந்நிலையில் இலங்கை ஆசிரியர்களின் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்க பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் தாங்கள் இன்று ஆரம்பமாலும் இந்த இரண்டு நாள் போராட்டத்தில் ஈடுபடவில்லை எனக் கூறியுள்ளனர்.

Related posts

மறைந்த விஜயகாந்துக்கு எஸ். சிறிதரன் இரங்கல் செய்தி!

யாழில் கேரளா கஞ்சா மீட்பு

மேலும் மூவருக்கு தொற்று, 35 பேர் பூரண குணம்